Registration is now open — register by 25 September 2026. பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன — 25 September 2026-க்குள் பதிவு செய்யவும்.

Korea Tamil Sangam & the Poet Dr. Alandur Ko. Mohanarangan Centre for Tamil Studiesகொரிய தமிழ்ச் சங்கம் & கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்

தமிழ் கலை இலக்கியத் திருவிழா மற்றும் கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் – 2026 Tamil Arts & Literary Festival and Korea Tamil Sangam Awards – 2026

யாதும் ஊரே யாவரும் கேளிர்

Dateநாள்
31 October 2026 (Saturday)31 அக்டோபர் 2026 (சனி)
Venueஇடம்
Pusan National University, Busan, South Koreaபூசான் தேசிய பல்கலைக்கழகம், பூசான், தென் கொரியா
Official English poster — Tamil Arts & Literary Festival and Korea Tamil Sangam Awards 2026 அதிகாரப்பூர்வ தமிழ்ச் சுவரொட்டி — தமிழ் கலை இலக்கியத் திருவிழா மற்றும் கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2026
Tap the poster to view it full size.முழு அளவில் காண சுவரொட்டியைத் தட்டவும்.

Counting down to the festivalதிருவிழாவை நோக்கி

00Daysநாட்கள்
00Hoursமணி
00Minutesநிமிடம்
00Secondsவினாடி

31 October 2026 · Busan, South Korea31 அக்டோபர் 2026 · பூசான், தென் கொரியா

About the Festivalவிழா அறிமுகம்

Dear Friendsபேரன்புடையீர்

Korea is a peninsula in East Asia. Once a single nation, Korea is now divided into North Korea and South Korea due to political circumstances.

South Korea is globally renowned for its achievements in industry, education, technology, cinema, music, and culture. Linguists have recorded that the Korean language contains many Tamil words.

Scholars state that Korea, with a history spanning several millennia, has long-standing links with Tamil history and culture. Tamil history also records that Queen Sembavalam, who became a queen of Korea, came from Tamil Nadu.

To examine this historical evidence more deeply and bring the ancient connections between Korea and the Tamil people to global attention, the Poet Dr. Alandur Ko. Mohanarangan Centre for Tamil Studies, in association with Korea Tamil Sangam, plans to hold the Tamil Arts & Literary Festival and Korea Tamil Sangam Awards ceremony in Busan, South Korea, on 31 October 2026.

கிழக்காசியாவில் அமைந்துள்ள தீபகற்பப் பகுதியாக கொரியா நாடு விளங்குகிறது. ஒரே நாடாக இருந்த கொரியா அரசியல் காரணங்களால் இன்று வடகொரியா, தென்கொரியா என இரு நாடுகளாகப் பிரிந்துள்ளது.

தென்கொரியா தொழில் கல்வி, தொழில் நுட்பம், திரைப்படம் இசை மற்றும் பண்பாட்டுக் களங்களில் உலக அளவில் புகழ் பெற்ற நாடாக விளங்குகிறது. கொரியா மக்கள் பேசும் கொரிய மொழியில் பல தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதை மொழியியல் அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

பல ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட கொரிய நாடு தமிழக வரலாற்றோடும் பண்பாட்டோடும் நீண்ட நெடிய தொடர்பு கொண்டதாக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். கொரிய நாட்டின் பேரரசியாகத் திகழ்ந்த செம்பவளராணி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற சிறப்பும் தமிழர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வரலாற்றுத் தரவுகளை மேலும் ஆழமாக ஆராய்ந்து கொரியா தமிழர் தொன்மையான தொடர்புகளின் உண்மைகளை உலகறியச் செய்யும் நோக்கில் கொரிய தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் கலை இலக்கியத் திருவிழா மற்றும் கொரியா தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழாவை கொரியாவில் உள்ள பூசான் நகரில் அக்டோபர் மாதம் 31, 2026 அன்று நடத்த திட்டமிட்டுள்ளன.

Programmeநிகழ்ச்சிகள்

What the day holdsதிருவிழா நிகழ்ச்சிகள்

  • 01

    Research Seminarஆய்வரங்கம்

  • 02

    Poetry Forumகவியரங்கம்

  • 03

    Cultural Festivalகலைவிழா

  • 04

    Arts Forumகலையரங்கம்

  • 05

    Awards Ceremonyவிருதரங்கம்

  • 06

    Heritage Walk to the Memorial of Queen Sembavalamசெம்பவள அரசியின் நினைவகத்தை நோக்கி மரபு நடைப் பயணம்

The detailed schedule and timings will be announced closer to the festival.விரிவான நிகழ்ச்சி நிரலும் நேரமும் விழாவை ஒட்டி அறிவிக்கப்படும்.

Korea Tamil Sangam Awards – 2026கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் – 2026

Award Categoriesவிருது பிரிவுகள்

  • Social Service (Korea)சமூக சேவகர் (கொரியா)
  • Arts & Culture (Korea)கலை & பண்பாடு (கொரியா)
  • Contribution to Scienceஅறிவியல் பங்களிப்பு
  • Sports Person / Teamவிளையாட்டு வீரர் / அணி
  • Engineerபொறியாளர்
  • Creative Artistபடைப்பாளி
  • Skilled Workerதிறன்மிகு தொழிலாளர்
  • Young Researcherஇளம் ஆராய்ச்சியாளர்
  • Entrepreneurதொழில் தொடங்குநர்
  • Public Welfare Organizationபொது நல அமைப்பு
  • Tamil–Korean Cultureதமிழ்-கொரிய பண்பாடு
  • India–Korea Friendshipஇந்திய-கொரிய நட்பு
  • Arts & Culture (General)கலை & பண்பாடு (பொது)
  • Tamil Sudarதமிழ்ச்சுடர்
  • Journalistஊடகவியலாளர்
  • Lifetime Achievementவாழ்நாள் சாதனையாளர்
  • Social Service (General)சமூக சேவகர் (பொது)
  • Medical Fieldமருத்துவத்துறை
  • Publisherபதிப்பாளர்
  • Writerஎழுத்தாளர்

Young Achiever Award: a category for entrants under age 14 is available in all of the above.இளம் விருது: மேற்கண்ட அனைத்து பிரிவுகளுக்கும் 14 வயதிற்கு உட்பட்ட 'இளம் விருது' பிரிவும் உண்டு.

For enquiries, contact the festival coordinators or email ktsawards@gmail.com.சந்தேகங்களுக்கு விழா ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புகொள்ளவும் அல்லது ktsawards@gmail.com - க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Research Seminar — Call for Papersஆய்வரங்கம் — கட்டுரை அழைப்பு

Tamil Cultural Identities Across the Worldஉலகப் பரப்பில் தமிழின் பண்பாட்டு அடையாளங்கள்

Sub-topicsதுணைத் தலைப்புகள்

  • Historical traces of cultural similarities between Koreans and Tamilsகொரியரும் தமிழரும் பண்பாட்டு ஒற்றுமைகளின் வரலாற்றுத் தடங்கள்
  • Korea–Tamil relations: language, culture, and traditionகொரியா - தமிழ் உறவுகள் மொழி, பண்பாடு, மரபு நோக்கில்
  • Ancient Tamil civilizationபண்டைய தமிழர் நாகரிகம்
  • Tamil's contribution to world civilizationஉலக நாகரிகத்திற்கு தமிழின் பங்கு
  • Contributions of distinguished Tamil scholars to the development of Tamilதமிழ் வளர்ச்சிக்குச் சிறப்புமிக்க தமிழறிஞர்களின் பங்களிப்பு
  • Tamil cinema and performing arts in a global perspectiveஉலகப் பார்வையில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் நிகழ்த்துக் கலைகள்

Submission guidelinesகட்டுரை வழிமுறைகள்

  • Scholars, professors, research students and Tamil enthusiasts may submit papers.தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கலாம்.
  • Papers must be computer-typed on A4, double-spaced, and no longer than five pages (700 words). The Advisory Committee may edit or abridge.ஆய்வுக் கட்டுரை A4 தாளில் இருவரி இடைவெளியுடன் கணினி வழி தட்டச்சு செய்து ஐந்து பக்கங்களுக்கு (700 சொற்கள்) மிகாமல் அனுப்புதல் வேண்டும்.
  • Papers may be in Tamil or English. For Tamil papers, include the Tamil font used — Unicode fonts are strongly preferred.கட்டுரைகள், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் அமையலாம். தமிழ்க் கட்டுரையனுப்பும்போது யூனிக்கோடு எழுத்துருவில் மட்டுமே அமைதல் நன்று.
  • Include your full address below the title, complete the registration form, and write your name on the reverse of the demand draft. Papers must be error-free with proper citations.கட்டுரையின் தலைப்பிற்குக் கீழே முழு முகவரியைக் குறிப்பிடவும். பதிவுப் படிவத்தை நிரப்பி, வரைவோலைக்குப் பின்புறம் பெயரை எழுதுக. கட்டுரைகள் பிழையின்றி மேற்கோளுடன் தரமானதாக இருத்தல் வேண்டும்.
  • Accepted papers are published in a book with an ISBN; presenting authors receive a copy of the book and a certificate.ஏற்கப்படும் கட்டுரைகள் ISBN குறியீட்டுடன் நூலாக்கம் செய்யப்படும்; வழங்கிய ஆய்வாளர்களுக்கு நூலும் சான்றிதழும் வழங்கப்படும்.
  • Authors attend the festival at their own expense.கட்டுரையாளர்கள் தங்கள் சொந்த செலவில் வந்து விழாவில் பங்கேற்க வேண்டும்.
Submit papers byகட்டுரை அனுப்ப கடைசி 30 September 202630 செப்டம்பர் 2026 ktsawards@gmail.com
Register to attend byபங்கேற்பு பதிவு கடைசி 25 September 202625 செப்டம்பர் 2026 Fees are non-refundableபதிவுத் தொகை திரும்பத் தரப்படாது

Tour Itinerary · 5 Days / 4 Nights — Busanபயணத் திட்டம் · 5 நாள் / 4 இரவு — பூசான்

29 October – 2 November 202629 அக்டோபர் – 2 நவம்பர் 2026

A 5-day, 4-night tour is being arranged to attend the awards ceremony and explore Tamil–Korean connections. Students, scholars, Tamil enthusiasts, business leaders, political leaders, and Tamil people from around the world are warmly welcome.விருதுகள் விழாவில் பங்குகொள்ளவும், தமிழ்-கொரியா தொடர்பு பற்றி அறியவும் 5 நாள் 4 இரவுகள் சுற்றுலா ஏற்பாடு செய்கிறோம். மாணவர்கள், அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Dayநாள் Dateதேதி Major eventsமுக்கிய நிகழ்வுகள்
Day 1நாள் 1 29 October 2026 (Thursday)29 அக்டோபர் 2026 (வியாழன்) Arrival in Seoul – Travel to Busan – Hotel check-inசியோலில் வருகை – பூசானுக்கு பயணம் – ஹோட்டல் செக்-இன்
Day 2நாள் 2 30 October 2026 (Friday)30 அக்டோபர் 2026 (வெள்ளி) Gimhae Gaya Theme Park – Tomb of King Suro – Sureungwon Garden – Bonghwang-dong Archaeological Site – Gimhae National Museum – Mahatma Gandhi Statue – Haedong Yonggungsa Templeகிம்ஹே கயா தீம் பார்க் – மன்னர் சுரோவின் கல்லறை – சுரூங்வோன் தோட்டம் – பொங்வாங்-டோங் தொல்பொருள் தளம் – கிம்ஹே தேசிய அருங்காட்சியகம் – மகாத்மா காந்தி சிலை – ஹேடோங் யோங்குங்சா கோவில்
Day 3நாள் 3 31 October 2026 (Saturday)31 அக்டோபர் 2026 (சனி) Beomeosa Temple – KTS Awards Ceremony – Gwangan Bridgeபியோமியோசா கோவில் – KTS விருது வழங்கும் விழா – குவாங்கான் பாலம்
Day 4நாள் 4 1 November 2026 (Sunday)1 நவம்பர் 2026 (ஞாயிறு) Songdo Beach Crystal Cable Car – Gamcheon Culture Village – Shopping District – Haeundae Beachசோங்டோ கடற்கரை கிரிஸ்டல் கேபிள் கார் – காம்சியோன் கலாச்சார கிராமம் – ஷாப்பிங் பகுதி வருகை – ஹேஉண்டே கடற்கரை வருகை
Day 5நாள் 5 2 November 2026 (Monday)2 நவம்பர் 2026 (திங்கள்) Hotel check-out – Travel to Incheon – Departure for Indiaஹோட்டல் செக்-அவுட் – இன்சியோனுக்கு பயணம் – இந்தியாவுக்குப் புறப்பாடு
Tour package, costs & visa help (for participants travelling from India)பயணத் தொகுப்பு, கட்டணம் & விசா உதவி (இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு)

Package cost per person (INR)ஒரு நபருக்கான தொகுப்புச் செலவு (₹)

Option A — Shared room (twin / triple)விருப்பம் A — பகிர்வு அறை (இரட்டையர் / மூவர்)
  • Registrationபதிவுக் கட்டணம்₹16,000
  • Visa (KTS invitation + express application)விசா (அழைப்பிதழ் + எக்ஸ்பிரஸ்)₹12,500
  • Land & tour package (4N / 5D)நிலப் & சுற்றுலாத் தொகுப்பு₹77,500
  • Totalமொத்தம்₹1,06,000
Option B — Single roomவிருப்பம் B — தனி அறை
  • Registrationபதிவுக் கட்டணம்₹16,000
  • Visa (KTS invitation + express application)விசா (அழைப்பிதழ் + எக்ஸ்பிரஸ்)₹12,500
  • Land & tour package (4N / 5D)நிலப் & சுற்றுலாத் தொகுப்பு₹87,500
  • Totalமொத்தம்₹1,16,000

Visa only (no land package), for Western & visa-exempt countries: ₹18,000. International airfare is not included and typically ranges ₹65,000–₹1,00,000. Normal visa processing takes about 15–20 working days; express 7–10 working days.நிலத் தொகுப்பு இல்லாமல் விசா மட்டும் (மேற்கத்திய & விசா-விலக்கு நாடுகள்): ₹18,000. சர்வதேச விமானக் கட்டணம் இதில் அடங்காது (பொதுவாக ₹65,000–₹1,00,000). சாதாரண விசா செயலாக்கம் ~15–20 வேலை நாட்கள்; எக்ஸ்பிரஸ் 7–10 வேலை நாட்கள்.

Includedஅடங்கியவை
  • 4 nights' hotel stay in Busan (twin-share) with breakfastபூசானில் 4 இரவுகள் தங்குமிடம் (இரட்டையர் பகிர்வு), காலை உணவுடன்
  • Entry tickets: Gimhae Gaya Theme Park and the historical-site visitsநுழைவுக் கட்டணங்கள்: கிம்ஹே கயா தீம் பார்க் மற்றும் வரலாற்றுத் தள வருகைகள்
  • Ride costs: beach train and Songdo Beach Crystal Cable Carசவாரிச் செலவுகள்: கடற்கரை ரயில், சோங்டோ பீச் கிரிஸ்டல் கேபிள் கார்
  • Meals for 5 days and local transport for 5 days / 4 nights5 நாட்களுக்கான உணவு மற்றும் உள்ளூர் போக்குவரத்து
  • Busan-to-Seoul train, and visa processing & documentationபூசானிலிருந்து சியோலுக்கு ரயில், விசா செயலாக்கம் & ஆவணப்படுத்தல்
Not includedஅடங்காதவை
  • International airfareசர்வதேச விமானக் கட்டணம்
  • Entry tickets / activity costs other than those listedகுறிப்பிட்டவை தவிர மற்ற நுழைவுக் கட்டணங்கள் / செயல்பாட்டுச் செலவுகள்
  • Video-camera permitsவீடியோ கேமரா அனுமதிகள்
  • Meals and drinks not specified in the itineraryபயண அட்டவணையில் குறிப்பிடப்படாத உணவு மற்றும் பானங்கள்
  • Early hotel check-in / late check-outஹோட்டலில் முன்கூட்டிய செக்-இன் / தாமத செக்-அவுட்

Payment detailsகட்டணம் செலுத்தும் விவரங்கள்

Registration & visa feeபதிவு & விசாக் கட்டணம்
Account nameபெயர்
Poet Dr. Alandur Ko. Moganarangan Foundation
Bankவங்கி
Indian Bank, Adambakkam Branch, Chennai – 88
A/c No.கணக்கு எண்
7181083626 (Savings)
IFSC
IDIB000A134
Tour-package feeபயணத் தொகுப்புக் கட்டணம்
Account nameபெயர்
Sampathkumar J
Bankவங்கி
State Bank of India, TN Agri Branch
A/c No.கணக்கு எண்
33661178249
IFSC
SBIN0002274 · GPay 8903678051

After paying, please call the contact persons to confirm your registration. A visa agency handles courier & visa: Jyothi Murugan Visa Service, Old No. 55/56, 2/A, 2nd Floor, Akshaya Plaza, Ethiraj Salai, Puthupet, Chennai – 600 002 · +91 96299 70003 · Visa@jmvisaa.comபணம் அனுப்பிய பிறகு, உங்கள் பதிவை உறுதிப்படுத்த தொடர்பு நபர்களை அழைக்கவும். விசா / கூரியர்: ஜோதி முருகன் விசா சேவை, பழைய எண் 55/56, 2/A, 2வது தளம், அக்ஷயா பிளாசா, அதிராஜ் சாலை, புதுப்பேட், சென்னை – 600 002 · +91 96299 70003 · Visa@jmvisaa.com

Registration is now openபதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன

Reserve your place at the festivalதிருவிழாவில் உங்கள் இடத்தைப் பதிவு செய்யுங்கள்

Complete the registration form to take part. Those wishing to attend should register by 25 September 2026. Registration fees are non-refundable.பங்கேற்க பதிவுப் படிவத்தை நிரப்புங்கள். பங்கேற்க விரும்புவோர் 25 செப்டம்பர் 2026-க்குள் பதிவு செய்யவும். பதிவுத் தொகை திரும்பத் தரப்படாது.

Travelling from abroad? Visa help is available — see Contact.வெளிநாட்டிலிருந்து வருகிறீர்களா? விசா உதவி உண்டு — தொடர்பு பகுதியைப் பார்க்கவும்.

Organisersஅமைப்பாளர்கள்

Festival & Seminar Committeesவிழா & ஆய்வரங்கக் குழுக்கள்

Festival Committeeவிழாக் குழு

  • Dr. S. AravindarajaPresident, Korea Tamil Sangamதலைவர், கொரிய தமிழ்ச் சங்கம்
  • Dr. Selestin Raja Vice President · Secretary, Korea Tamil Sangam துணைத் தலைவர் · செயலாளர், கொரிய தமிழ்ச் சங்கம்
  • Mrs. T. VijayalakshmiVice President, Korea Tamil Sangamதுணைத் தலைவர், கொரிய தமிழ்ச் சங்கம்
  • Dr. M. PattazhaganSecretary · Director, Alandur Ko. Mohanarangan Centre for Tamil Studiesசெயலாளர் · இயக்குநர், ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்
  • Dr. N. MuthusamyJoint Secretary · Treasurer, Korea Tamil Sangamஇணைச் செயலாளர் · பொருளாளர், கொரிய தமிழ்ச் சங்கம்
  • Dr. S. RamasundaramJoint Secretary · Former President, Korea Tamil Sangamஇணைச் செயலாளர் · மேனாள் தலைவர், கொரிய தமிழ்ச் சங்கம்
  • Dr. P. JeromeTreasurer · Joint Treasurer, Korea Tamil Sangamபொருளாளர் · இணைப் பொருளாளர், கொரிய தமிழ்ச் சங்கம்
  • Advocate P. S. Akilan, B.Com., LL.B. (Hons)International Festival Coordinator · Director, Alandur Ko. Mohanarangan Foundationபன்னாட்டு விழா தொடர்பாளர் · இயக்குநர், ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பவுண்டேசன்
  • Mr. C. DamodaranCoordinator, Korea Tamil Sangamதொடர்பாளர், கொரிய தமிழ்ச் சங்கம்
  • Dr. T. S. PrabhakaranInternational Coordinator, Korea Tamil Sangamபன்னாட்டுத் தொடர்பாளர், கொரிய தமிழ்ச் சங்கம்

Seminar Advisory Committeeகருத்தரங்க அறிவுரைக் குழு

  • Dr. T. MalaiyarasiChair · Dept. of Tamil, A. M. Jain College, Chennaiதலைவர் · தமிழ்த்துறை, அ.மா. ஜெயின் கல்லூரி, சென்னை
  • Dr. Radhika MeganathanHead, Dept. of Tamil, Crescent Institute of Science & Technology, Chennaiதலைவர், தமிழ்த்துறை, கிரசென்ட் அறிவியல் & தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
  • Dr. RajasekarDept. of Tamil, University of Madrasதமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
  • Dr. A. RajeshDept. of Tamil, St. Thomas College of Arts & Science, Chennaiதமிழ்த்துறை, தூய தாமஸ் கலை & அறிவியல் கல்லூரி, சென்னை
  • Dr. A. RaviDept. of Tamil, Krishna Engineering College, Chennaiதமிழ்த்துறை, கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, சென்னை
  • Dr. S. PrabhavathiDept. of Tamil, K. Kandaswami Naidu College for Women, Cuddaloreதமிழ்த்துறை, கொ. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கடலூர்
  • Dr. K. JothilakshmiDept. of Tamil, JBAS College, Chennaiதமிழ்த்துறை, JBAS கல்லூரி, சென்னை
  • Dr. K. AyyappanDept. of Tamil, U. N. Government College, Ponneriதமிழ்த்துறை, உ.நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி
  • Dr. Rani ManoharanDept. of Tamil, Shri Shankarlal Sundarbai Shasun Jain College for Women, Chennaiதமிழ்த்துறை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, சென்னை

Coordinatorsஒருங்கிணைப்பாளர்கள்

  • K. Thiyagarajan கா. தியாகராஜன் Writer & Journalist எழுத்தாளர்
  • P. Sangamithirai பா. சங்கமித்திரை Writer & (Publisher, Vetrimunai) எழுத்தாளர் & (பதிப்பாளர், வெற்றிமுனை)
  • G. Sampathkumar ஜீ. சம்பத்குமார் Joint Secretary, Korea Tamil Sangam இணைச் செயலாளர், கொரிய தமிழ்ச் சங்கம்)
  • A. Bharathi ஆ. பாரதி Joint Secretary, Korea Tamil Sangam இணைச் செயலாளர், கொரிய தமிழ்ச் சங்கம்)
  • T. Manikandan தி. மணிகண்டன் Joint Secretary, Korea Tamil Sangam இணைச் செயலாளர், கொரிய தமிழ்ச் சங்கம்)

Coordinators ஒருங்கிணைப்பாளர்கள்

  • Dr. A. Sivakumar முனைவர் ஆ. சிவக்குமார் Joint Secretary, Korea Tamil Sangam இணைச் செயலாளர், கொரிய தமிழ்ச் சங்கம்)
  • R. Swamirajan ரா. சாமிராஜன் Chief - Information Technology Division, Korea Tamil Sangam முதன்மை பொறுப்பளார் - தகவல் தொழில்நுட்ப பிரிவு, கொரிய தமிழ்ச் சங்கம்)
  • M. Anand மு. ஆனந்த் Technical Secretary, Korea Tamil Sangam தொழில்நுட்பச் செயலாளர், கொரிய தமிழ்ச் சங்கம்)
  • Vipin Muthusamy விபின் முத்துசாமி AAAA, Korea Tamil Sangam AAAA, கொரிய தமிழ்ச் சங்கம்)
  • S. Srirenganayaki ச. ஸ்ரீரெங்கநாயகி AAAA, Korea Tamil Sangam AAAA, கொரிய தமிழ்ச் சங்கம்)

Contactதொடர்பு

Registration & enquiriesபதிவு & தொடர்பு

For registration & general enquiriesபதிவு & பொதுத் தொடர்புக்கு

  • Dr. S. AravindarajaPresident, Korea Tamil Sangamதலைவர், கொரிய தமிழ்ச் சங்கம்+82 10 4450 4851
  • Dr. Selestin RajaSecretary, Korea Tamil Sangamசெயலாளர், கொரிய தமிழ்ச் சங்கம்+82 10 4295 7725
  • Dr. M. PattazhaganDirector, Alandur Ko. Mohanarangan Centre for Tamil Studiesஇயக்குநர், ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்+91 93804 17307

ktsawards@gmail.com

For visa-related enquiriesவிசா தொடர்பான விவரங்களுக்கு

  • Dr. P. JeromeJoint Treasurer, Korea Tamil Sangamஇணைப் பொருளாளர், கொரிய தமிழ்ச் சங்கம்+82 10 8653 7688
  • Dr. Sathya PrasannaProgramme CoordinatorKorea Tamil Sangam · Jeju, South Koreaநிகழ்ச்சி ஏற்பாட்டாளர், கொரிய தமிழ்ச் சங்கம் · ஜெஜு, தென் கொரியா+91 96265 11960 (WhatsApp only)(WhatsApp மட்டும்)

Visa registration form:விசா பதிவுப் படிவம்: forms.gle/QxZHeSq37diPsrmyz

Visa & courier service:விசா & கூரியர் சேவை: Jyothi Murugan Visa Service · +91 96299 70003 · Visa@jmvisaa.com

www.koreatamilsangam.com

A registered organisation in South Korea (Reg. / 고유번호증: 121-82-16687) · Member of the World Tamil Sangam (Member No. UTS/WD 012) · Madurai, Tamil Nadu, India.தென் கொரியாவில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு (பதிவு எண் / 고유번호증: 121-82-16687) · உலகத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் (உறுப்பினர் எண்: UTS/WD 012) · மதுரை, தமிழ்நாடு, இந்தியா.